Hand Lotion தயாரிக்கும் முறை
2 தேக்கரண்டி கிளிசரீன் (Glysarin)
2 தேக்கரண்டி கோர்ன்பிளவர் (Cornflour)
1 கப் Rose Water
ஒரு அளவான அளவான சூட்டில் கிளிசரீரைச் சுடாக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கோர்ன் பிளவரை அதற்குள் சேருங்கள். இந்தக் கலவை இறுக்கமான பதத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி Rosewater இதனுள் விட்டு 10 நிமிடங்களுக்கு கலக்குங்கள். இப்போது Hand lotion ரெடி. ஒவ்வொரு முறையும் கைகள் அலம்பிய பின் இதனைப் பூசலாம்.
இவ்வளவு இலகுவான லோஷனுக்கா 100 200 என்று பணம் கொடுத்து வாங்குகிறோம்????
ReplyDeleteமுட்டாள்த் தனம்தான்
ReplyDelete