Pages

Sunday, January 19, 2014



வீட்டு வைத்தியம்

1. வீட்டில் இருமல்இ தடிமல்  தொல்லைகளுக்கான கைவைத்தியம்

அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவூம். நெஞ்சின்மேல் ஒரு துணியை விhpத்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவூம். பின் ஒரு துணியால் மாHபுப் பகுதியைச் சுற்றிக்கட்டவூம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவூம்.

2. தடிமல்:

ஒரு லீட்டர் கொதித்த நீரை  ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்போல்)


14 comments:

  1. அருமையான் வீட்டு வைத்திய குறிப்புகள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி

      Delete
  2. பயனுள்ள வீட்டு வைத்தியத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  3. பயனுள்ள குறிப்புகளை குறித்து வைத்துக் கொண்டோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ளதாக இருந்தால் மகிழ்வேன்

      Delete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பார்க்கின்றேன்

      Delete
  5. அட்டகாசமா பயன்னுள்ள பகிர்வு !
    வாழ்த்துக்கள் தோழி !!

    ReplyDelete
  6. Once Again...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html

    ReplyDelete
  7. நல்ல தகவல் தோழி !
    பெரும் பாலும் வீட்டு வைத்தியங்களையே விரும்பி செய்வேன். இனி இவைகளையும் செய்து பார்த்து நலம் பேணலாம் நன்றி
    ! தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. பக்கவிளைவற்ற வீட்டுவைத்தியங்கள் சுகம் வருவதற்கு நாள் எடுத்தாலும் உடலுக்குத் தீங்கற்றது

      Delete
  8. நல்ல மருத்துவக்குறிப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete