Pages

Sunday, January 19, 2014



வீட்டு வைத்தியம்

1. வீட்டில் இருமல்இ தடிமல்  தொல்லைகளுக்கான கைவைத்தியம்

அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவூம். நெஞ்சின்மேல் ஒரு துணியை விhpத்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவூம். பின் ஒரு துணியால் மாHபுப் பகுதியைச் சுற்றிக்கட்டவூம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவூம்.

2. தடிமல்:

ஒரு லீட்டர் கொதித்த நீரை  ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்போல்)